தொலை நோக்கு

தமிழ் அறம் சார்ந்த, அதி சிறந்த வாழ்க்கை முறையுடன் உலக அரங்கில் சமூகத்தீர்வுடன், ஆக்கமும், வளமும், ஆற்றலும், அதிகாரமும் உடையவர்களாக அயர்லாந்து தமிழர்கள் திகழ்வார்கள்.

குறிக்கோள்

தமிழ் மொழியால் இணைந்து ஒவ்வொரு நபரையும் அடையாளம் கண்டு ஒருங்கிணைத்து அனைத்து மக்களின் ஆதரவுடன் இன நலம் காப்போம்.


இலக்குகள்  

1. கற்போம் கற்பிப்போம் – குழந்தைகள், இளைஞர்களுக்கு நல்ஒழுக்கம் மற்றும் நல்வழிக்காட்டி நாட்டின் முன்மாதிரியாக உருவாக்குவோம்.

2. நலம் காப்போம், வளம் சேர்ப்போம் – உறுப்பினர்களின் நலம் கருதி எப்போதும் முழு ஆதரவு கொடுத்து அவசர தேவைக்கான உதவிகளையும் செய்து பொது நலம் காப்போம்.

3. சமூக பங்களிப்பை வழங்குவோம் – சமூக தொண்டு மற்றும் சேவை செய்து சமூகத்தில் ஒருங்கிணைந்து அனைவருக்கும் முன்மாதிரியாக இருப்போம்.

4. பண்பாட்டை பேணுவோம் – இயல், இசை, நாடக கலைகளை இளைஞர்களுக்கு கற்று கொடுத்து தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்போம்.

======================================================================================================================

Ireland Tamil Sangam (ITS) – Vision, Mission, Objectives

VISION: The Tamils in Ireland will sustainably grow to be a community ethically sound with societal awareness, highest quality of health and well-being and hold a strong drive to serve the Tamil community in Ireland and the rest of the world.

MISSION: To identify all Tamils, to associate and integrate them with the Sangam and act as a shelter to promote the well-being of the community with the support of the people. Its aim is to perpetuate, integrate, and assimilate the cultural heritage of the Tamil speaking people into the mainstream of Irish.

OBJECTIVES

1. Assimilate and Educate  – to educate our children and the youth with great discipline and moral living; to promote them towards setting footstones for being an iconic role model in the society.

2. Welfare and Well-being  – to provide the utmost support and assistance to the members of the community at all times; to provide humanitarian aid to ensure the well-being of the Tamils in Ireland and the rest of the world

3. Societal Integration and Participation  – to promote an environment in which volunteering and providing service to one another and the community be the best practice; to set oneself as an example in the society of these actions and lay a path for the followers of our community.

4. Culture and Practices – to seed the next generation youth with the importance of Tamil history, arts, music, culture, beliefs, and practices; to be able to advocate the rich quality of the Tamil culture and tradition in the Global corridor.