அயர்லாந்து தமிழ்ச் சங்கம் – உலக தாய் மொழி தினப் போட்டிகள் 2019

படைப்புகளைச் சமர்ப்பிக்க வேண்டிய இணையதள முகவரிகள்

கவிதைப் போட்டி
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScuovtdzt49Adm_TwgC0dhhdYVYy8MrJacFvlhGE2jRKpQUVw/viewform

ஓவியப் போட்டி
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfAXpBaCXNClJ4LmlYo0h8XdoJ7FVfUo2rKw1M6YLJBL6maJA/viewform

வண்ணம் தீட்டும் போட்டி
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfVpC3ocdIoaljXxHpLRdJfzaKtg3EmIzKoxeJJBkgqWpxZTw/viewform

படைப்புகளைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள் 17- மார்ச் – 2019

போட்டிகளுக்கான விதிமுறைகள்

கவிதைப் போட்டி(பெரியவர்களுக்கானது, வயது வரம்பில்லை)

ஓவியப் போட்டி (10 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கானது)

வண்ணம் தீட்டும் போட்டி(10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கானது)