(Education) கற்போம் கற்பிப்போம் – குழந்தைகள் மற்றும் இளைஞர்களை நாட்டின் முன்மாதிரியாக உருவாக்குவோம்.

  • Tamil literacy programme – basic support (speak/read/write)
  • Secondary educational support (identify subject matter expert & advise students)
  • Children/Student- support wellbeing/development programmes
  • Yoga, Sports & Games events
  • Career/Entrepreneur development programme

(Welfare) நலம் காப்போம், வளம் சேர்ப்போம் – உறுப்பினர்களின் நலம் கருதி எப்போதும் முழு ஆதரவு கொடுத்து அவசர தேவைக்கான உதவிகளையும் செய்து பொது நலம் காப்போம்.

  • Women’s welfare initiatives
  • Counselling/Guidance services
  • Financial/Moral/Logistics support / Legal, Mortgage & other support
  • Yoga, Sports & Games events

(Integration) சமூக பங்களிப்பை வழங்குவோம் – சமூக தொண்டு மற்றும் சேவை செய்து சமூகத்தில் ஒருங்கிணைந்து (co-ordinating) அனைவருக்கும் முன்மாதிரியாக இருப்போம்.

  • Local community services programmes like Educational Aid for local schools
  • Fund raising events
  • Support local/Indian/Tamil charities/Causes

(Culture) பண்பாட்டை பேணுவோம் – இயல், இசை, நாடக கலைகளை இளைஞர்களுக்கு கற்று கொடுத்து தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்போம்.

  • Promote Tamil Life Style Methods (வாழ்க்கை முறை) – Workshop/Speech
  • Traditional festivals & functions (திருவிழா/சடங்கு/விழாக்கள்) – Support Events
  • Spiritual & Moral values (ஆன்மீக மற்றும் நன்னெறிப்பண்புகள்) – Workshop/Speech/Event