அயர்லாந்து தமிழ் சங்கம் என்பது ஒரு மதசார்பற்ற, அரசியல் அல்லாத, இலாப நோக்கமற்ற, வெளிப்படையான தொண்டு நிறுவனம். இது அயர்லாந்து வாழ் தமிழர்களால், அயர்லாந்தில் வசிக்கும் அனைத்து தமிழர்களையும் “அயர்லாந்து தமிழ்ச் சங்கம்” என்ற ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்க, தமிழ் வருட பிறப்பு தினமான சித்திரை திருநாள் 1ஆம் நாள், 2018 அன்று, நம் தாய்மொழியாம் தமிழ் மொழி பேசும் அனைவரும் இணைந்து செயல்படும் நோக்கில் டப்ளினில் துவக்கப்பட்டது. இது, அயர்லாந்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட, வணிக இலாப நோக்கமற்ற அமைப்பாக செயலாற்றி வருகிறது. அயர்லாந்து தமிழ்ச்சங்கத்தின் குறிக்கோள்: தமிழர் அனைவரையும் அடையாளம் கண்டு, தமிழ் மொழியால் ஒருங்கிணைந்து அனைத்து மக்களின் ஆதரவுடன் இன நலம் காப்போம். அயர்லாந்து தமிழ்ச்சங்கம் | பதிவு எண் 631988.

Ireland Tamil Sangam started on Tamil New Year’s day in 2018 with a strong drive to serve for the welfare of Tamils living across all counties in Ireland to sustainably grow as a community ethically sound with societal awareness, highest quality of health and well-being. It is registered in Ireland as an entity and expected to get non-profit organization status sometime in 2019. Sangam’s mission is to identify all Tamils, to associate and integrate them with the Sangam and act as a shelter to promote the wellbeing of the community with the support of all people. Its aim is to perpetuate, integrate, and assimilate the cultural heritage of the Tamil speaking people into the mainstream of Irish. Ireland Tamil Sangam | Registered Number 631988